AskChainX
0Day Streak
0
0
AskChainX
Official
2012 Q164 / 2012 வினா 164
சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு
ஆசிரியர்கள்
1)ஒட்டக்கூத்தர்
2)திருநாவுக்கரசர்
3)பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
4)வாணிதாசன்
சிறப்புப் பெயர்கள்
அ)திவ்விய கவி
ஆ)பாவலர் மணி
இ)கவிராட்சசன்
ஈ)வாகீசர்
Next Related Question: 2012 Q165 / 2012 வினா 165
Next question is ready.
You completed this topic.
Explore another subcategory or continue with related questions.
Register free to save progress, earn XP, and track accuracy.
Explanation:
Want to save your progress?
Register free to earn XP, track accuracy, and continue where you left off.
Register Free
Login