AskChainX
0Day Streak
0
0
AskChainX
Official
2012 Q138 / 2012 வினா 138
பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐப் பொருத்துக / Match List I with List II
பட்டியல் I / List I
1)குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள்
2)தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது
3)தாய் உணவு உண்டாள்
4)தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை
பட்டியல் II / List II
அ)எதிர்மறைத் தொடர்
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)தன்வினை
Next Related Question: 2012 Q139 / 2012 வினா 139
Next question is ready.
You completed this topic.
Explore another subcategory or continue with related questions.
Register free to save progress, earn XP, and track accuracy.
Explanation:
Want to save your progress?
Register free to earn XP, track accuracy, and continue where you left off.
Register Free
Login